ADDED : செப் 02, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாவட்ட பா.ம.க., தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் தங்கவேல் பாண்டியன்.
2016 சட்டசபை தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதி பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்டார். மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் இவர், அக்கட்சியின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.