/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்கு அப்ளையன்ஸ்... ஆபரில் அள்ளலாம்
/
வீட்டுக்கு அப்ளையன்ஸ்... ஆபரில் அள்ளலாம்
ADDED : மே 24, 2024 01:03 AM

தரமான வீட்டு உபயோக பொருட்களை, டி.எஸ்.எஸ் அண்ட் கோ.வில் குறைந்த விலையில் வாங்கலாம். கடந்த 47 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட கம்பெனி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர் நலன் கருதி விற்பனை செய்யும் அனைத்து பொருட்களுக்கும் உத்தரவாதம், சர்வீசுக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. மிக்சி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், குக்கர், நான்ஸ்டிக் குக்வேர், வாட்டர்ஹீட்டர், அயர்ன்பாக்ஸ், கெட்டில், சிம்னி, தேங்காய் துருவல் மிசின், காபி மேக்கர், ரைஸ் குக்கர் போன்றவற்றுக்கு, சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் கம்பெனி வாரண்டியுடன், கம்பெனி டெக்னீசியன்களால் சர்வீஸ் செய்து தரப்படும். பத்து கி.மீ., தொலைவில், இலவச டோர் டெலிவரியும் உண்டு.
- டி.எஸ்.எஸ்., அண்ட் கோ, ரேஸ்கோர்ஸ், கே.ஜி.,தியேட்டர் அருகில்.- 0422 - 221 8634, 96556 51119