sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி விண்ணப்பங்கள் வரவேற்பு

/

பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி விண்ணப்பங்கள் வரவேற்பு

பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி விண்ணப்பங்கள் வரவேற்பு

பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மே 09, 2024 04:31 AM

Google News

ADDED : மே 09, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள் சார்பில், தாய் அல்லது தந்தை இழந்த பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி, விடுதி வசதியுடன் அளிக்கப்படவுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அதன்படி, தாய் அல்லது தந்தை இழந்த பெண் குழந்தைகள், தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் ஆண்டு வருமானம், ஒருலட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். நான்காம் வகுப்பு முதல் பிளஸ்1 வரை இலவச கல்வி, விடுதி, உணவு அனைத்தும் அளிக்கப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு 0422-2573350 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்களை வரும், 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us