தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : ஜூன் 01, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சின்னேரிபாளையம் ஸ்வஸ்திக் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதலிடம் பெற்ற மாணவி பவதாரணி, இரண்டாமிடம் பெற்ற மகதி, சவுபார்னிகா; மூன்றாமிடம் பெற்ற சம்யுதா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இலக்கிய நுால்கள், அறிஞர்களின் தன்னம்பிக்கை வாழ்க்கை வரலாறு நுால்களும் பரிசாக வழங்கப்பட்டது. விழாவை பள்ளி துணை முதல்வர் மோகன்ராஜ் ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us