sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நாங்க ஹிந்து இல்லையா!' செல்வப்பெருந்தகை கேள்வி

/

'நாங்க ஹிந்து இல்லையா!' செல்வப்பெருந்தகை கேள்வி

'நாங்க ஹிந்து இல்லையா!' செல்வப்பெருந்தகை கேள்வி

'நாங்க ஹிந்து இல்லையா!' செல்வப்பெருந்தகை கேள்வி


ADDED : ஏப் 07, 2024 12:51 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

பா.ஜ.,வினர் ஹிந்து எனக்கூறி வருகின்றனர்; நாங்க ஹிந்து இல்லையா. மகாத்மா காந்தி ராமபிரானின் பக்தர்; இறக்கும் போது கூட, ராமா ராமா எனக்கூறினார். ஹிந்து எனக்கூறி பிரிவினையை ஏன் உருவாக்க வேண்டும். தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளில், 80 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

அதன்பின், நிருபர்களிடம் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டதும் அண்ணாமலைக்கு ஏழு நாளில் தகவல் கிடைக்கிறது. நாம் விண்ணப்பித்தால் ஒரு மாதமாகும். கடந்த, 50 ஆண்டுகளாக கச்சத்தீவு பிரச்னையை பேசிகிட்டு தான் இருக்கின்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவரை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us