/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆம்புலன்ஸ் ஊழியர் குடும்பத்துக்கு உதவி
/
ஆம்புலன்ஸ் ஊழியர் குடும்பத்துக்கு உதவி
ADDED : மே 30, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
நெஞ்சு வலியில் இறந்த, 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம், மாவட்ட மருத்துவத்துறை வாயிலாக உதவித்தொகை வழங்கப்பட்டது.
திருப்பூர், குமார் நகர், வடக்கு தீயணைப்பு நிலையத்தில் நின்று வந்த, 108 ஆம்புலன்ஸில் டிரைவராக பணிபுரிந்து வந்தவர், பாலமுருகன், 36. நெஞ்சுவலி காரணமாக திடீரென இறந்தார்.
இவரது குடும்பத்தினருக்கு, 108 ஆம்புலன்ஸ் நிறுவனம் (இ.எம்.ஆர்.ஐ., கீரின் ெஹல்த் சர்வீஸ்) வாயிலாக, ஐந்து லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி, தொகையை பாலமுருகன் மனைவி கலைவாணியிடம் வழங்கினார்.