/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நைட்டிங்கேல் குழும தலைவருக்கு விருது
/
நைட்டிங்கேல் குழும தலைவருக்கு விருது
ADDED : பிப் 21, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில், கோவையில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
இதில், சிறந்த தொழில் முனைவோர் மற்றும் சிறந்த முதலீட்டாளருக்கான, மண்டல அளவிலான சிறந்த தொழில் அதிபருக்கான விருது, நைட்டிங்கேல் கல்விக் குழுமத்தின் தலைவர் மனோகருக்கு வழங்கப்பட்டது. ஆதித்யா பிர்லா குழுமத்தின், வர்த்தக பிரிவு தலைவர் சாந்தனு பாசு வழங்கினார்.

