/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரத் எலக்ட்ரானிக்ஸ் புதிய கிளை துவக்கம்
/
பாரத் எலக்ட்ரானிக்ஸ் புதிய கிளை துவக்கம்
ADDED : ஆக 18, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்சின், புதிய கிளை புளியம்பட்டியில் துவக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்சின் 40வது கிளை துவக்க விழா நடந்தது.
புதிய ஷோரூமை, நிர்வாக பங்குதாரர் ராஜா ரவிச்சந்திரன், பங்குதாரர்கள் அருள் குமார், அருண் கார்த்திக், ஹர்ஷிதா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள், முன்னணி நிறுவனத்தினர், நிர்வாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் திரளாக பார்வையிட்டனர்.

