தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்கேட்டிங் போட்டியில்சிறுவர்கள் சிறப்பு 

ஸ்கேட்டிங் போட்டியில்சிறுவர்கள் சிறப்பு 

ஸ்கேட்டிங் போட்டியில்சிறுவர்கள் சிறப்பு 


ADDED : ஜூலை 19, 2024 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2024 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;பீளமேட்டில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் சிறுவர் சிறுமியர் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

சக்சஸ் அபிநயா ஸ்கேட்டிங் அகாடமியின் எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ - மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி, பீளமேடு மணி மகாலில் நடந்தது.

மாணவர்களுக்கு பல்வேறு வயது பிரிவின் அடிப்படையில், குவாட், இன்லைன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள்:

கிரிஷ், ராம், பூர்ணஜித், கீர்த்தனா, அதிதி, சுபேஷ், ஜெய்விசாகன், அத்யாந்தா, யாழிசை, கிரிஷ்விதா, ஜியோத்ஸ்னா, விகான், அகிலன், கிருஷ்ணன், சுவஸ்திகா, தரனிஸ், மேகா, ஹர்சில் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிக்சஸ் அபிநயா ஸ்கேட்டிங் அகாடமி செயலாளர் ரகுபதி, பயிற்சியாளர் அபிநயா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us