/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரமோஸ் திட்டமும் அப்துல் கலாமும்!
/
பிரமோஸ் திட்டமும் அப்துல் கலாமும்!
ADDED : ஜூலை 26, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ரோஹிணி' செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு, இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம்.
ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும், அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட பிரமோஸ் திட்டம்தான், உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
சூப்பர்சானிக் ஏவுகணை (பிரமோஸ்) கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதன் வெற்றியில் முக்கியப் பங்கு, அப்துல் கலாமுக்கு இருக்கிறது.