/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்ஜெட் விலையில் பிராண்டட் ஆடைகள்
/
பட்ஜெட் விலையில் பிராண்டட் ஆடைகள்
ADDED : மே 03, 2024 01:50 AM

பசங்க டிரஸ்ல, என்ன புதுசா வெரைட்டி இருக்க போகுதுனு கேட்கறீங்களா! நம்ம பிராண்ட் பஜாருக்கு வந்து பாருங்க... வித, விதமா கொட்டிக்கிடக்கும், ஷர்ட் கலெக்சனை கண்டு அசந்து போவீர்கள்.
'பிரெஞ்சு இங்கிலாண்ட்' என்ற பிராண்ட் பஜாரின் சொந்த தயாரிப்பில், ஷர்ட், பேண்ட், டி - சர்ட்டுகளில் புதிய கலெக் ஷன்கள் குவிந்துள்ளன. பிராண்டட் ஆடைகளை உங்க பட்ஜெட்டில் வாங்கலாம். சிறப்பு விற்பனையில், அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
இங்கு, 3 பார்மல் ஸ்மார்ட் சர்ட், 1,000 ரூபாய்க்கும், 3 பார்மல் ஸ்லிம் சர்ட், 1,300 ரூபாய்க்கும், 2 கேசுவல் ஸ்லிம் சர்ட், 1,000 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஐந்து காட்டன் டி - சர்ட், 1,000 ரூபாய்க்கு வாங்கலாம்.
சூப்பர் காட்டன் பேண்ட்ஸ், 1,600 ரூபாய்க்கும், இரண்டு காட்டன் லைக்ரா பேண்ட்ஸ், 1,500 ரூபாய்க்கும், இரண்டு ரிங்கில் ப்ரீ பேண்ட்ஸ், 1,500க்கும், இரண்டு டெனிம் காட்டன் ஜீன்ஸ், 1,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிராண்டட் ஆடைகளை பட்ஜெட்டில் வாங்கலாம்.
- பிராண்ட் பஜார், ஜெயம் ஹால், ரேஸ்கோர்ஸ் ரோடு மற்றும் கோட்டக் வங்கி அருகில், அவிநாசி ரோடு. - 90439 06977, 90470 22255