/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஆர். சில்க்ஸ் ஆடி விற்பனை
/
பி.எஸ்.ஆர். சில்க்ஸ் ஆடி விற்பனை
ADDED : ஜூலை 06, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை காந்திபுரம், 100 அடி சாலையில் உள்ள, பி.எஸ்.ஆர்., சில்க்ஸ் நிறுவனத்தில், ஆடி விற்பனை துவங்கியது.
கோவை மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் நிர்மலா, விற்பனையை துவக்கிவைத்தார். புதிய டிசைன்களில், அனைத்து ரக ஆடைகளின் விற்பனையும் களைகட்டியுள்ளது.
துவக்கவிழா நிகழ்வில், பி.எஸ்.ஆர்., சில்க் சாரீஸ் இயக்குனர் சுப்பிர மணி, இன்ஸ்பெக்டர் செல்வதீபா (மோட்டார் வாகனம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.