
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வளர்ந்த இந்தியாவை நோக்கி'
அரசியல் ஆதாய ஆரவாரத்தை புறந்தள்ளி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு, விவசாயம், சிறு தொழில் உற்பத்தி, உட்கட்டமைப்பிற்க்கு கவனம் செலுத்தி, வளர்ந்த இந்தியா உருவாக்க திட்டமிடும் பட்ஜெட் இது. சிறிய வரி குறைப்புகள் மூலம், மக்கள் கையில் பணம் சேரும்படியாகவும், தங்கம் வாங்கவும், வீடு கட்டவும், சேமிக்கவும் ஊக்கம் கொடுக்கும் பட்ஜெட்.
- - கயிலை ராஜன்
தொழில்முனைவோர்

