தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாலியல் தொல்லை பஸ் டிரைவர் கைது

பாலியல் தொல்லை பஸ் டிரைவர் கைது

பாலியல் தொல்லை பஸ் டிரைவர் கைது


ADDED : ஜூலை 15, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர், வஞ்சியம்மன் நகர், திருமுருகன் நகரை சேர்ந்தவர் சங்கர், 36.

அரசு போக்குவரத்து கழக டிரைவர். பக்கத்து ஊரில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது, பக்கத்து வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை, வீட்டிற்குள் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி, பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் புகாரின் பேரில் பேரூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில், சங்கரை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us