sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பரிசுகளுடன் பளபள நகை வாங்குங்க

/

பரிசுகளுடன் பளபள நகை வாங்குங்க

பரிசுகளுடன் பளபள நகை வாங்குங்க

பரிசுகளுடன் பளபள நகை வாங்குங்க


ADDED : மே 03, 2024 01:50 AM

Google News

ADDED : மே 03, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கைராசியான கடை என சொல்ல கேட்டிருப்பீர்கள், உணர்ந்ததுண்டா... பொன்சேமிப்பு பல மடங்காக உயர்ந்தது என வாடிக்கையாளர் மெச்சும் கடை, நம்ம ஸ்ரீ சாந்தி ஜூவல்லரி.

கடந்த, 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சாந்தி ஜூவல்லரியில், அனைத்து விதமான 916 எச்.எம்., தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கிடைக்கின்றன.

அட்சயதிரிதியை முன்னிட்டு, ஆரம், நெக்லஸ், ஒட்டியாணம், செயின், ரிங், வளையல், கம்மல், ஜிம்கா, ஸ்டடட் என தங்க நகைகளில் புதிய கலெக் ஷன்கள் குவிந்துள்ளன.

இன்றைய பெண்கள் விரும்பும் வண்ணமயமான பேன்சி நகைகள் விதவிதமாக உள்ளன. அட்சயதிரிதியை முன்னிட்டு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் முன்பதிவு நடக்கிறது.

சிறப்பு விற்பனையில், ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்குமேல் நகைகள் வாங்கும் அனைவருக்கும் நிச்சயப்பரிசு வழங்கப்படும். சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் அட்சயதிரிதியை நாளில், மிக குறைந்த சேதாரத்தில் தரமான நகைகளை வாங்கலாம்.

- ஸ்ரீ சாந்தி ஜூவல்லரி, திருச்சி ரோடு, அம்பாள் தியேட்டர் எதிரில், சிங்காநல்லுார். - 94877 21041, 0422- 257 6170






      Dinamalar
      Follow us