sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

/

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூலை 13, 2024 08:45 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, : திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது, சுதந்திர தின விழாவின் போது வழங்கப்பட உள்ளது.

வீரதீர செயல்களில் ஈடுபட்டோர், ஏதேனும் துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த பெண்கள், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை https://award.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

தகுதியுள்ளோர், திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் சமூக நல அலுவலகத்தில், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us