/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கேம்பிரிட்ஜ் ' சுதந்திர தின சூப்பர் சலுகை
/
'கேம்பிரிட்ஜ் ' சுதந்திர தின சூப்பர் சலுகை
ADDED : ஆக 14, 2024 08:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காந்திபுரம், சிங்கப்பூர் பிளாசாவில் 38 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், ஆண்களுக்கான பிரத்யேக ஆடையகம் கேம்பிரிட்ஜ்.
இங்கு, உயர்தரமான அனைத்து வகை சர்ட்ஸ், ஜீன்ஸ், டிரவுசர்ஸ், காட்டன் பேன்ட்ஸ், லேட்டஸ்ட் ரெடிமேட் சர்ட்ஸ், கப்ரி பேன்ட்ஸ், 3/4 ஷார்ட்ஸ், பெர்முடாஸ், பெல்ட்ஸ், கைகுட்டைகள் உள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக, ரூ.799 மதிப்புள்ள சட்டைகள் ரூ.399க்கும், ரூ.999 மதிப்புள்ள சட்டை கள் ரூ.499க்கும் கிடைக் கின்றன.
அனைத்து ஆடை ரகங்களுக்கும், 20 சதவீதம் வரை சிறப்பு ஆடி தள்ளுபடியும் உண்டு.
கார்ப்பரேட் மொத்த ஆர்டர்களும் ஏற்கப்படும். விபரங்களுக்கு, 79778 80121, 0422 - 4377289.