/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ப்ரீகாஸ்ட் கான்கிரீட் பயன்படுத்தலாமா?
/
ப்ரீகாஸ்ட் கான்கிரீட் பயன்படுத்தலாமா?
ADDED : ஜூலை 06, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இப்போது, மிகவும் பிரபலமாகி வருகிறது ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டுமானம்.
ப்ரீகாஸ்ட் கான்கிரீட் உதவியுடன், விரைவாக கட்டுமானம் செய்து முடிப்பதால், அதிக தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவது குறைக்கப்படுகிறது. துல்லியமான தரக்கட்டுப்பாடு மற்றும் பரிசோதனைகள், ஒவ்வொரு நிலையிலும் மேற்கொள்வது எளிது. குறைந்த செலவில் கான்கிரீட்டை அழகிய வேலைkfபாடுகளுடன் அமைக்கலாம். கால சூழ்நிலைகள், கட்டுமான வேலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றது.