ADDED : மே 11, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
கோவை: மாதம்பட்டி, தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை, நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் என சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
