/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்... அ.தி.மு.க., தீவிர பிரசாரம்...
/
ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்... அ.தி.மு.க., தீவிர பிரசாரம்...
ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்... அ.தி.மு.க., தீவிர பிரசாரம்...
ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்... அ.தி.மு.க., தீவிர பிரசாரம்...
ADDED : ஏப் 02, 2024 12:36 AM
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் இருந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க., அரசு வந்தவுடன் கைவிட்டதை, தங்களுடைய பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டி வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க.,வின் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்டு வந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம், ஏழை மக்களுக்கு கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டன. இதை, அ.தி.மு.க.,வினர் சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.