தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்


ADDED : ஜூன் 06, 2024 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2024 11:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ-நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து, 13 விவசாயிகள், 28 மூட்டையில், 1,400 கிலோ கொப்பரை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

இ-நாம் திட்டத்தின் கீழ், 6 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தர கொப்பரை, 81.21 முதல், 90.11 ரூபாய் வரையும், இரண்டாம் தரம், 68.19 முதல், 78.86 ரூபாய் வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.

ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:

விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us