sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சென்னைக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம்

/

சென்னைக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம்

சென்னைக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம்

சென்னைக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம்


ADDED : ஜூன் 20, 2024 05:50 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில், 5வது பிளாட்பார்மில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் (எண்: 12676) வரும், 26ம் தேதி வரை, பகல், 3:15 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில், அரக்கோணம் சந்திப்புக்கு அருகே பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பெரம்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படாது.

கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும், வாராந்திர ரயில் (எண்: 12682), 21ம் தேதி இரவு, 11:30க்கு கோவையில் இருந்து புறப்படும். மறுநாள் (22ம் தேதி) சென்னை பீச் ரயில்வே ஸ்டேஷனை சென்றடையும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us