/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்திய பட்டய கணக்காளர்கள் கோவை நிர்வாகிகள் பதவி ஏற்பு
/
இந்திய பட்டய கணக்காளர்கள் கோவை நிர்வாகிகள் பதவி ஏற்பு
இந்திய பட்டய கணக்காளர்கள் கோவை நிர்வாகிகள் பதவி ஏற்பு
இந்திய பட்டய கணக்காளர்கள் கோவை நிர்வாகிகள் பதவி ஏற்பு
ADDED : மார் 03, 2025 03:53 AM
பெ.நா.பாளையம் : துடியலூரில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் (ஐ.சி.ஏ.ஐ.,) கோவைக் கிளையின், 2025--26ம் ஆண்டுக்கான, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.
இதில் தலைவராக சதீஷ், துணைத் தலைவராக சர்வஜித் கிருஷ்ணன், செயலாளர் தங்கவேல், பொருளாளர் லட்சுமி, மாணவர்கள் அமைப்பு தலைவர் முத்துக்குமார், நிர்வாக உறுப்பினர் ஹரிஷ் குமார் ஆகியோர், புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஐ.சி.ஏ.ஐ.,யின் தென் மண்டல முன்னாள் தலைவர் அர்ஜுனராஜ் தலைமை வகித்து, புதிய உறுப்பினர்களை வாழ்த்தி பேசினார்.வருமானவரித்துறை இணை ஆணையாளர் பிரயாத்தி சர்மா, ஐ.சி.ஏ.ஐ., யின் தென் மண்டல உறுப்பினர் ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.