/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சென்னை மொபைல்ஸ்'ல்வியக்க வைக்கும் 'கேஷ் பேக்' ஆபர்
/
'சென்னை மொபைல்ஸ்'ல்வியக்க வைக்கும் 'கேஷ் பேக்' ஆபர்
'சென்னை மொபைல்ஸ்'ல்வியக்க வைக்கும் 'கேஷ் பேக்' ஆபர்
'சென்னை மொபைல்ஸ்'ல்வியக்க வைக்கும் 'கேஷ் பேக்' ஆபர்
ADDED : செப் 06, 2024 03:11 AM

களை கட்ட துவங்கி விட்டது விநாயகர் சதுர்த்தி விழா. வழிபட ஆயத்தமாகி வருகின்றனர் மக்கள். சதுர்த்தி விழாவுக்கு, பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவித்து வருகின்றன. முத்தாய்ப்பாக, 'சென்னை மொபைல்ஸ்'ல், வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு தள்ளுபடி விற்பனை, இன்று முதல் துவங்குகிறது.
அனைத்து பிராண்ட் மொபைல் போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடி உண்டு. தவிர, 'டிஜிட்டல் ஹப்' என்று சொல்லக்கூடிய வீட்டு உபயோக பிரிவுகளுக்கும் ஏராளமான 'கேஷ் பேக்' ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுவும், 20 சதவீத அளவுக்கு கேஷ் பேக் ஆபர். உங்கள் விருப்பதுக்கு ஏதுவாக, காம்போ ஆபரும் உண்டு. சோனி பிராண்டுக்கு, அப்பப்பா... என்று சொல்லும் வகையில், 50 சதவீத கேஷ் பேக் ஆபர். மற்ற பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி இருக்கிறது. வீட்டு உபயோக பொருட்களை, அதுவும் கேஷ் பேக் ஆபரில் வாங்குவது என்பது கொண்டாட்டத்துக்குரிய செய்தி தான்.
வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன்கள் வாங்க, இதை விட்டால், சிறந்த தருணம் இருக்க முடியாது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், வாடிக்கையாளர்களுக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 99444 12345.