நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்வீட் ஹார்ட் ஆக மாறிய ரியோ ராஜ்
'ஜோ' படத்திற்கு பிறகு ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர் ஆகியோர் நடிக்க, ஸ்வினீத் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தயாரிக்கவும் செய்கிறார். இந்த படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' என பெயரிட்டு அது தொடர்பான கலகலப்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.