/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜூலை 1ல் வகுப்பு பல்கலை அறிவிப்பு
/
ஜூலை 1ல் வகுப்பு பல்கலை அறிவிப்பு
ADDED : மே 03, 2024 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பாரதியார் பல்கலையில் கோடை விடுமுறைக்கு பின், வகுப்புகள் ஜூலை 1ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவத்தேர்வுகள் விரைவில் நடக்க உள்ள சூழலில், ஆசிரியர்கள் கட்டாயம் தேர்வுப் பணிகளில் பங்கேற்கவேண்டும் என்றும், விடுமுறை தினங்களில், முகவரி மற்றும் தொடர்பு எண்களை அளிக்கவும் கூறப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் மாணவர்களுக்கு வகுப்புகள், ஜூலை 1ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.