sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா

/

கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா

கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா

கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா

1


ADDED : மார் 22, 2024 01:09 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:09 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயர்: சிங்கை ராமச்சந்திரன்

வயது: 36

கல்வித்தகுதி: பி.இ., - எம்.பி.ஏ.,

குடும்பம்: மனைவி ஸ்ருதி டாக்டர்; இரண்டு வயதில் மகன் உள்ளார். அம்மா சாவித்திரி, உடன் வசிக்கிறார்.

கட்சிப்பொறுப்பு: அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர்.

வாழ்க்கை: இவரது தந்தை கோவிந்தராசு; சிங்காநல்லுார் தொகுதியில், 1991-96 காலகட்டத்தில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். 2007ல் ஜெ., பாசறை உருவாக்கிய போது, உப்பிலிபாளையம் வார்டில், பாசறை செயலாளராக ராமச்சந்திரன் பணிபுரிந்தார். 2016 மார்ச், 23ல் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., இவரை நியமித்தார். சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இ-சேவை மையங்கள் அமைத்து மக்களுக்கு இலவச சேவை செய்து வருகிறார். ஜெ., மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவளித்தவர்களில் இவரும் ஒருவர். இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிகள் இணைந்தபோது, இவருக்கு மீண்டும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக இருக்கிறார்.






      Dinamalar
      Follow us