தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை ரயில் தாமதமாகும்

கோவை ரயில் தாமதமாகும்

கோவை ரயில் தாமதமாகும்


ADDED : ஜூலை 19, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கரூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

இதனால், கோவை, போத்தனுார் வழியாக இயக்கப்படும் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் கரூரில் இருந்து 2:20க்கு புறப்படும். இதனால் வழித்தடத்தில் தாமதமாகும் என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us