sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

/

மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை


ADDED : மே 02, 2024 11:30 PM

Google News

ADDED : மே 02, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, ஆர்.சி., சர்ச் வணிக வளாக கடை உரிமையாளர்கள் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.

கோவை துடியலுார் அருகே, பொண்ணுாத்தம்மன் மலை சிவனடியார் ஸ்ரீ ராஜ மகரிஷி சுவாமி, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு ஆர்.சி., சர்ச் பங்கு தந்தை ஜேக்கப் அடிகளார் ஆகியோர் பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பாலக்காடு ரோட்டில், சர்ச் வணிக வளாகம் முன்பாக, 15 மரக்கன்றுகள் நடப்பட்டன. மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us