தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாட்டிலைட் தொழில்நுட்பத்தில் நீரோட்டம்

சாட்டிலைட் தொழில்நுட்பத்தில் நீரோட்டம்

சாட்டிலைட் தொழில்நுட்பத்தில் நீரோட்டம்


ADDED : பிப் 27, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாளுக்குநாள் பெருகி வரும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையில், ஆழ்துளை கிணறுக்கான தேவை அதிகரித்து வருகிறது. விவசாயம், தொழில்துறை, வீடுகளுக்கு தற்போது அதிகளவு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. சில நேரங்களில், பல அடிகள் தோண்டிய பின்னர் அந்த இடத்தில் நீரோட்டம் இல்லாமல் போய்விடும். ஆழ்துளை கிணறு அமைக்க லட்சக்கணக்கில் செலவுசெய்த பணமும் வீணாகிவிடும்.

ஆழ்துளை கிணறு அமைக்க துல்லியமான நீரோட்ட இடத்தை கண்டறிய, ஸ்ரீ சாய் கிருஷ்ணா நீரோட்டத்திற்கு அழையுங்கள். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்நிறுவனத்தில், சாட்டிலைட் டிஜிட்டல் மீட்டர் தொழில்நுட்பம் மூலம் நீரூற்றுகள் உள்ள இடம் கண்டுபிடித்து தரப்படும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகத்துல்லியமான முறையில் நீரூற்று கண்டுபிடித்து தரும் பணிக்காக, இந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ ராஜேஸ்குமாருக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

வீடு, நிலம், தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் போர் அமைக்க ஏதுவாக, நீரூற்றுகள் உள்ள இடம், ஆழம் மற்றும் தண்ணீரின் அளவு நுாறு சதவீதம் துல்லியமாக கண்டுபிடித்து தரப்படும். நீரோட்ட மீட்டரும் கிடைக்கும்.

- 19, இலுப்பமரம் இரண்டாவது சந்து, திண்டுக்கல். - 92453 67501

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us