/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கறவை மாடு வளர்ப்பு; இலவச பயிற்சி வகுப்பு
/
கறவை மாடு வளர்ப்பு; இலவச பயிற்சி வகுப்பு
ADDED : ஆக 07, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் விவசாயிகளுக்கு கால்நடைகள் மற்றும் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு, கோவை காளப்பட்டி பிரிவு சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படுகிறது.
வரும் 20ம் தேதி காலை, 10:30 முதல் மாலை 5:00 மணி வரை இந்த பயிற்சி நடக்கிறது. விபரங் களுக்கு 0422-2-669965 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.