/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அந்த கோட்டை தாண்டி நிச்சயம் வரவே முடியாது
/
அந்த கோட்டை தாண்டி நிச்சயம் வரவே முடியாது
ADDED : செப் 12, 2024 09:36 PM

உடல் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது கொசு. இவைகளை வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்க, கதவு மற்றும் ஜன்னல்களில் கொசு வலைகள் அமைப்பது தான் சிறந்தது. கொசுவலைகள் அமைத்து தரும் பணியை நேர்த்தியாக செய்து தருகின்றனர், கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் யுனைடெட் அசோசியேட்ஸ் நிறுவனத்தினர்.
பிரதான கதவு, மேக்னடிக் டைப், ஸ்டாப்பர் டைப், லைடிங் டைப், பிளீட்டட் நெட்லான், செயின்ட் கோபைன் என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கின்றன.
ஜன்னல்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாடல்களில் கர்டைன்கள், ராடுகள், ஜீப்ரா பிளைன்ட்ஸ், ரோலர் பிளைன்ட்ஸ் போன்றவையும் செய்து தரப்படுகிறது.
மொத்த விற்பனை என்பதால், வேறெங்கும் கிடைக்காத, குறைந்த விலையில், சிறந்த தரத்தில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப, வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பலரின் விருப்பத் தேர்வாக இவர்கள் இருக்கின்றனர்.
-யுனைடெட் அசோசியேட்ஸ், கவுண்டர்மில்ஸ்.
98430 80871, 98430 80872, 98430 80873.

