/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொசு, பூச்சிகளுக்கு நிச்சயம் 'தடா'
/
கொசு, பூச்சிகளுக்கு நிச்சயம் 'தடா'
UPDATED : மார் 22, 2024 12:15 PM
ADDED : மார் 22, 2024 12:15 AM
கதவு, ஜன்னலை திறந்தாலே கொசுக்கள், பூச்சிகள் போட்டி போட்டு வீட்டுக்குள் வருகின்றன. இந்த பிரச்னையை தீர்க்க, குட் லுக் ஹோம் டெக்கர்ஸ் வாங்க.
கடந்த 23 ஆண்டுகளாக, கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள் தமிழகம் முழுவதும் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. ஹோல்சேல் விற்பனையும் உண்டு.
மேக்னடிக், ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட், செயிண்ட் கோபின் வெல்க்ரோ என அனைத்து மாடல்களிலும் கதவு, ஜன்னல்களுக்கான கொசு வலைகள் கிடைக்கின்றன.
கொசுவலைகளுக்கான எஸ்.எஸ்., பிரேம் பொருத்துவதால், பராமரிப்பு எளிது, நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும். இதேபோல், கர்டைன்ஸ் மற்றும் ஜீப்ரா பிளைன்ட்ஸ், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப செய்து கொடுக்கப்படுகிறது.
வெயில், மழையில் பாதிக்காத, யு.பி.வி.சி. ஜன்னல்கள், டோர்கள் அமைத்து தரப்படுகின்றன. மர ஜன்னல்களை போல பராமரிப்பு தேவையில்லை. சவுண்ட் புரூப்பாகவும் இருக்கும். கோடை சிறப்பு விற்பனையில், 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- குட்லுக் ஹோம் டெக்கர்ஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, டாடாபாத், காந்திபுரம்.- 94434 09613

