/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுவையான சமையல்! அற்புதமாக தயார்
/
சுவையான சமையல்! அற்புதமாக தயார்
UPDATED : மார் 22, 2024 12:15 PM
ADDED : மார் 22, 2024 12:15 AM
நம்ம ஜென் பவரில், புதிய அறிமுகமாக, ஸ்டெயின்லஸ் ஸ்டீல் இட்லி தயாரிக்கும் சதுர வடிவ பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதை, இன்டக்சன் மற்றும் கேஸ் அடுப்பிலும் சமைக்கலாம். துணி தேவையில்லை, தட்டில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து அப்படியே மாவை ஊற்றலாம். ஆபர் விலையில், இட்லி செட் ஆறு பிளேட், ரூ.4,490க்கும், நான்கு பிளேட், ரூ.3,960க்கும் கிடைக்கிறது. குறைந்த செலவில், கதவுகளுக்கான தானாக மூடிடும் பாலியெஸ்டர் மேக்னடிக் மஸ்கிட்டோ நெட் அமைக்கலாம்.
கைவைக்காமல், அரைத்தவுடன், பாத்திரத்தில் மாவை கொட்டி விடும் ஸ்மார்ட் பிங்கர்ஸ் கிரைண்டர், 40 வகை எண்ணெய்களை பிரித்தெடுக்கும் இயந்திரமும் வாங்கலாம். இதுமட்டுமின்றி, தானியங்கள்,மசாலா வகைகளை வீட்டிலேயே அரைப்பதற்காக மினி குக்வெல் இன்ஸ்டாகிரைண்ட் கிடைக்கிறது.இதில், சட்னி, குழம்பு அரைக்கும் வகையில், மூன்று மிக்சி ஜாரும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற, சமையல் மற்றும் வீட்டு உபயோக இன்னோவேட்டிவ் பொருட்கள் கிடைக்கிறது.
- ஜென் பவர், லட்சுமி பிரபா காம்ளக்ஸ், மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம்.- 96554 77710, 96554 77705

