ADDED : மே 17, 2024 01:09 AM
இனி உங்கள்வீட்டு மகிழ்ச்சிக்கும், தொழில் முயற்சிக்கும் மின் தடை, தடை போடாது. கோவையில் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெனரேட்டர், யு.பி.எஸ்., விற்பனை மற்றும் சர்வீசிற்கு பெயர் பெற்ற, ஏ.கே., பவர் குரூப்பிற்கு வாங்க.
இங்கு, வீடு, சிறிய அலுவலகம், கம்யூட்டர் சென்டர்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல், விடுதிகளுக்கேற்ற, ஜெனரேட்டர்கள், யு.பி.எஸ்.,பேட்டரிகள் கிடைக்கிறது.
ஒரு கே.வி.ஏ., முதல் ஆயிரம் கே.வி.ஏ., திறன் வரையிலும் ஜெனரேட்டர்கள் கிடைக்கிறது. இதேபோல், 600 வாட்ஸ் 10 ஆயிரம் கே.வி.ஏ., திறன்வரையிலும் யு.பி.எஸ்., பேட்டரிகள் கிடைக்கிறது.
மேலும், பழசுக்கு புதுசு அதிரடி மெகா எக்ஸ்சேஞ்சு ஆபரில், பழைய பேட்டரி மற்றும் இன்வெட்டரை கொடுத்து, புதிய பேட்டரி, இன்வென்டரை பெறலாம். அதிக மதிப்பில் எக்ஸ்சேஞ்சு செய்யலாம். மேலும் புதிய பொருட்களின் மீது, ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை சிறப்பு தள்ளுபடியை பெறலாம்.
விற்பனை மட்டுமின்றி, ஜெனரேட்டர்கள், யு.பி.எஸ்., பேட்டரிகள் சிறந்த முறையில் சர்வீசும் செய்து தரப்படும்.
- ஏ.கே., பவர் குரூப், சுக்கிரவாரப்பேட்டை.- 93677 31555, 70351 00400

