/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கட்டண உயர்வை எதிர்த்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை எதிர்த்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை எதிர்த்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை எதிர்த்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தே.மு.தி.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். இதில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் காவிரியில் இருந்து தண்ணீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.