/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 17, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை மாநகர் மாவட்ட காங்., சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜாவின் பேச்சை கண்டித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார் மற்றும் 100க்கும் காங்., தொண்டர்கள் பங்கேற்றனர்.