தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களின் வளர்ச்சிக்கேற்ப கற்பித்தல் செயல்பாடுகள்

மாணவர்களின் வளர்ச்சிக்கேற்ப கற்பித்தல் செயல்பாடுகள்

மாணவர்களின் வளர்ச்சிக்கேற்ப கற்பித்தல் செயல்பாடுகள்


ADDED : பிப் 27, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒவ்வொரு பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளில், சுத்தமான சூழலும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக விஸ்மயா கிட்ஸேன் குளோபல் பள்ளி உள்ளது. திறமையான ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தரமான பயிற்சியாளர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கின்றனர்.

செயல்முறையில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மாணவர்கள் மத்தியில் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். படிப்புடன் விளையாட்டு, கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.

பாட்டு, நடனம், தெரப் யூடிகல் யோகா, இசை கருவி வாசிப்பு பயிற்சி அனைவருக்கும் கட்டாயம்.

அனைத்து வகுப்புகளுக்கும் டியூசன் எடுக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. தன்னம்பிக்கை மேம்பாடு, தனித்திறன் வளர்ப்பு, பல்வேறு மொழி புலமை மேம்பாடுகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.

வளர்ச்சிகளுக்கு ஏற்ப, தொலைநோக்கு பார்வையில் கற்பித்தல் செயல்பாடுகள், விஸ்மயா கிட்ஸேன் குளோபல் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது, பள்ளியில் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us