தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குமரன்குன்று கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

குமரன்குன்று கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

குமரன்குன்று கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை


ADDED : மே 29, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: ஓரைக்கால்பாளையம், பஜனை கோஷ்டி மற்றும் குமரன்குன்று பாதயாத்திரை பக்தர்கள் சார்பில், 53ம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா இன்று நடக்கிறது.

நேற்று, ஓரைக்கால்பாளையத்தில் இருந்து, 120 பக்தர்கள், குமரன்குன்றுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு, கணேசபுரம், கரியாம்பாளையம் வழியாக அன்னுார் வந்தனர். மதியம் காவடி பூஜை மற்றும் பஜனை நடந்தது. இன்று காலை, பக்தர்கள் பால்குடம் எடுத்து, குமரன் குன்று கோவிலில் கிரிவலம் வருகின்றனர். கல்யாண சுப்ரமணியசாமிக்கு அலங்கார பூஜை, பஜனை மற்றும் முருகப்பெருமான் திருவீதி உலா ஆகியவை நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us