நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: கோவையில், இயற்கை வைர நகைகளுக்காக 'விஷ்வா அண்ட் தேவ்ஜி டைமண்ட்' ேஷாரூம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் வாயிலாக அவ்வப்போது வைர நகை கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்நிறுவனம் நடத்தும் பிரமாண்ட 'ரேர் டைமண்ட் எக்ஸ்போ' எனும் வைர நகைகள் கண்காட்சி, பொள்ளாச்சி மாதவா இன் ஓட்டலில், நாளை மற்றும் செப்., 1 ஆகிய தேதிகளில், இரு தினங்கள்நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சியில், விதவிதமான வடிவங்களில் வைர நெக்லஸ், ஆரம், கம்மல், ஒட்டியானம், மோதிரங்கள், மூக்குத்தி மற்றும் வெட்டிங் கலெக் ஷன்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி இடம்பெறும். விபரம் அறிய, 99431 53993 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.