/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமலர் - ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி: தள்ளுபடிகளை அள்ளித்தரும் 'நியூமென்ஸ்' முன்னணி பிராண்டு பர்னிச்சர் வாங்க சாய்ஸ்

ADDED : ஆக 16, 2024 03:27 AM

பர்னிச்சர் உலகில், கோவையில் 50 ஆண்டுகளாக மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற, நியூமென்ஸ் பர்னிச்சர் அரங்கில், வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக ஸ்டைல்களில் சோபா, டைனிங் டேபிள், வார்ட்ரோப், கட்டில், டிரஸ்ஸிங் டேபிள் உட்பட வீடுகளுக்குத் தேவையான அனைத்து பர்னிச்சர்களும் விதவிதமான டிசைன்களில் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோவை மற்றும் சேலத்தில் நியூமென்ஸ் பர்னிச்சரின் ஷோரூம்கள் உள்ளன. சொந்த தயாரிப்புகள் என்பதுடன், ஷோரூம் இங்கேயே இருப்பதால், விற்பனைக்குப் பின்னான சேவையில் இவர்களுக்கு இணை இவர்கள்தான். உயர் ரக இத்தாலியன் லெதரால் தயாரிக்கப்பட்ட சோபா இவர்களின் தரத்துக்கும், நேர்த்திக்கும் சாட்சி கூறுகிறது. தரம்தான் மக்களின் முதல் சாய்ஸ் என்பதை உறுதியாக நம்பும் இவர்கள், சீனா, இத்தாலி என வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைத் தக்க வைக்கிறார்கள். உலகின் முன்னணி பிராண்டுகளின் உயர் தர பர்னிச்சர்களை இவர்களின் ஷோரூமில் காண முடியும். கண்காட்சி அரங்கில், வாடிக்கையாளர்களுக்காக, 25 சதவீதம் வரை தள்ளுபடி தருகிறது நியூமென்ஸ்.