தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்


ADDED : மே 23, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், டாடாபாத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். மேயர் ரங்கநாயகி முன்னிலை வகித்தார்.

செந்தமிழ் செல்வன் கூறியதாவது:

ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதே எங்கள் எண்ணம். மாநகர் மாவட்டத்தில் 103 இடங்களில் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். தி.மு.க., ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது என பொய் பிரசாரம் செய்து ஆட்சியை பிடித்தனர். இன்று சட்டம் – ஒழுங்கு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us