தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க., வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி

தி.மு.க., வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி

தி.மு.க., வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி


ADDED : மே 14, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 05:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்: சூலுார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் செய்தார்.

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரான தளபதி முருகேசன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சூலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, இடையர்பாளையம், வடவள்ளி, போகம்பட்டி, செலக்கரச்சல், பெரிய குயிலி, அப்பநாயக்கன்பட்டி, சுல்தான்பேட்டை, பூராண்டாம்பாளையம் உட்பட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்காளர்கள் மற்றும் களப்பணியாற்றிய பாக முகவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us