/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய கார் வாங்கணுமா.. இதெல்லாம் பாக்கணும்
/
பழைய கார் வாங்கணுமா.. இதெல்லாம் பாக்கணும்
ADDED : ஜூன் 14, 2024 12:16 AM

ஆனைமலைஸ் டொயோட்டா, ஷோரூம் கோவை சாய்பாபா கோவில், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் பழைய வாகனங்களை வாங்கவோ, விற்கவோ, மாற்றிக்கொள்ளவோ முடியும். பழைய வாகனங்களை விற்று புதிய கார்களை எடுத்துக்கொள்ளலாம்.
பழைய வாகனங்களை வாங்குபவர்கள், அதில் விபத்துக்கள் ஏதேனும் நடந்துள்ளதா வெள்ள பாதிப்பில் ஏதேனும் சிக்கியுள்ளதா, வழக்குகள் ஏதும் உள்ளதா, உரிமையாளர்கள் யார், எத்னை கி.மீ., ஓடியுள்ளது என்பதில் கவனமாக செயல்படவேண்டியது அவசியம் என்கிறார் இதன் மண்டலமேலாளர் பாலகிருஷ்ணன்.
பழைய கார்களை விற்பனை செய்த பின்னர் சர்வீஸ்களும் இங்கு அளிக்கப்படுகிறது. இவ்வாகனங்களை நல்ல மார்ஜின் கொடுத்து எடுத்துக்கொள்ளப்படுகிறது; கமிஷன் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. பழைய கார்களை வாங்கும் பொழுது, வாங்கி மூன்றாம் நாளில் அதன் தொகை உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது, கமிஷன் ஏதும் கூடுதலாக பெறப்படுவதில்லை. சந்தை விலையுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.மேலும், பழைய புதிய கார்கள் வாங்க அல்லது விற்க வேண்டும் என்பவர்கள் 9750511700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.