/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்
/
துாய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்
ADDED : ஆக 02, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:
இடிகரை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
காருண்யம் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில், ஊராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நேர உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதையொட்டி கோவை இடிகரை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பேரூராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.