sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழைய பட்டுக்குஇனி துட்டு!

/

பழைய பட்டுக்குஇனி துட்டு!

பழைய பட்டுக்குஇனி துட்டு!

பழைய பட்டுக்குஇனி துட்டு!


ADDED : செப் 05, 2024 11:46 PM

Google News

ADDED : செப் 05, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுத்த முடியவில்லை, துாக்கி வீசவும் மனமில்லை. பீரோவில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறதா, பழைய பட்டு சேலைகள். இவற்றை பணமாக மாற்ற அதன் மதிப்பு அறிய, ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெற்ற சூர்யா பட்டு சென்டர் அழைக்கிறது.

இங்கு பழைய பட்டு சேலைகள், பட்டு பாவாடைகள் மற்றும் வேட்டி ஜரிகைகளின் மதிப்பிற்கேற்ப, உடனடி பணம் வழங்கப்படுகிறது. சேலைகள் எவ்வளவு பழையதாக இருந்தாலும், கிழிந்ததாக இருந்தாலும் எடுத்துக் கொள்கின்றனர். பழைய டிஷ்யூ பட்டு சேலைகளுக்கு எடைக்கு ஏற்ப, 30 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் வரை வழங்குகின்றனர்.

இதே போல், பழைய வெள்ளி பொருட்களுக்கும், மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப உடனடி பணம் வழங்குகின்றனர். இந்திய அளவில் எங்கள் சேவையை பெற உங்கள் பட்டு புடவைகளை போட்டோ எடுத்து, WhatsApp எண்ணிற்கு (9042266666) அனுப்பவும். பழைய கிழிந்த பட்டுப் புடவை உடனடியாக பணமாக மாற்றலாம். சென்னை, திருச்சி மற்றும் ஈரோட்டில் கிளைகள் உள்ளன.

-காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, போத்தீஸ் எதிரில். 90422 66666.






      Dinamalar
      Follow us