/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் தேதி அறிவிப்பு ; துப்பாக்கிகள் ஒப்படைப்பு
/
தேர்தல் தேதி அறிவிப்பு ; துப்பாக்கிகள் ஒப்படைப்பு
ADDED : மார் 24, 2024 08:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தேர்தல் அறிவிப்பு காரணமாக, 80 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க, பொதுமக்கள், தங்கள் பாதுகாப்புக்கு வைத்திருக்கும் துப்பாக்கிகளை, போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
அதன்படி, பொள்ளாச்சி சரகத்தில், 80 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன. மேலும், 7 பேர் ஏ.டி.எம்., மற்றும் வங்கிகள் பாதுகாப்பில் உள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.

