/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கணக்கீடு பணி மின்வாரியம் அறிவிப்பு
/
மின் கணக்கீடு பணி மின்வாரியம் அறிவிப்பு
ADDED : மார் 02, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, ;அங்கலகுறிச்சி மின் கோட்டம், அங்கலகுறிச்சி பிரிவுக்கு உட்பட்ட புதுக்காலனி பகிர்மான பகுதியில் உள்ள மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால், மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
எனவே, மின்கணக்கீடு செய்யப்படாத பகிர்மான மின் நுகர்வோர்கள், ஜன., மாதத்தில் செலுத்திய மின் கட்டண தொகையையே, இந்த மாதத்துக்கும் அறிவிப்பு பெறப்பட்ட, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இத்தகவலை அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.