UPDATED : அக் 09, 2026 02:50 PM
ADDED : அக் 09, 2026 02:46 PM
அ நிறம் | அளவு
கோவை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் டெண்டரை ரத்துசெய்ய வேண்டும் என சி.ஐ.டி.யூ. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
‘ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ என கோஷம் எழுப்பினர்.
சங்க மாநில செயலாளர் மணிகண்டன், மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் லோகநாதன் பங்கேற்றனர்.
