/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் தொழில்முனைவோர் பயிற்சி
/
வேளாண் பல்கலையில் தொழில்முனைவோர் பயிற்சி
ADDED : மே 08, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நோனி, தக்காளி, பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, இன்றும் நாளையும்நடைபெறவுள்ளன.
இதில், நோனி பிளைன், குவாஷ், ஊறுகாய், ஜாம், தக்காளி சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, பப்பாளி ஜாம், ஸ்வாஷ், பேஸ்ட், கேண்டி ஆகியவை கற்றுத்தரப்படும்.
இதற்கு கட்டணமாக, 1,770 ரூபாய் இன்று காலை,கட்டணமாக செலுத்தி பங்கேற்கலாம். மேலும், பயிற்சி குறித்த விபரங்களுக்கு 9488518268 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

